திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 368 — அவா அறுத்தல்

அறத்துப்பால் · துறவற இயல் · அவா அறுத்தல்

குறள்

அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேற்
றவாஅது மேன்மேல் வரும்

பொருள்

ஆசை இல்லாதவர்க்குத் துன்பமும் இல்லாமல் போகும்; அவ்வாசை இருந்தால் துன்பம் நீங்காமல் தொடரும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural