திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 367 — அவா அறுத்தல்

அறத்துப்பால் · துறவற இயல் · அவா அறுத்தல்

குறள்

அவாவினை யாற்ற வறுப்பிற் றவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்

பொருள்

ஆசையை ஒருவன் இல்லாமல் ஆக்கிவிட்டால், அழியா செயல்கள் அவன் விரும்பியவாறு வரும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural