குறள் 366 — அவா அறுத்தல்
அறத்துப்பால் · துறவற இயல் · அவா அறுத்தல்
குறள்
அஞ்சுவ தோரு மறனே யொருவனை
வஞ்சிப்ப தோரு மவா
பொருள்
ஒருவனை ஏமாற்றுவது ஆசையேயாகும். ஆதலால் ஆகை பற்றிக்கொள்ளாதவாறு அஞ்சியிருப்பதே அறமாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · அவா அறுத்தல்
அஞ்சுவ தோரு மறனே யொருவனை
வஞ்சிப்ப தோரு மவா
ஒருவனை ஏமாற்றுவது ஆசையேயாகும். ஆதலால் ஆகை பற்றிக்கொள்ளாதவாறு அஞ்சியிருப்பதே அறமாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen