குறள் 365 — அவா அறுத்தல்
அறத்துப்பால் · துறவற இயல் · அவா அறுத்தல்
குறள்
அற்றவ ரென்பா ரவாவற்றார் மற்றையா
ரற்றாக வற்ற இலர்
பொருள்
துன்பம் இல்லாதவர் என்பவர் ஆசை இல்லாதவர்; துன்பமுற்ற மற்றவர் ஆசை நீங்கினவர் அல்லர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · அவா அறுத்தல்
அற்றவ ரென்பா ரவாவற்றார் மற்றையா
ரற்றாக வற்ற இலர்
துன்பம் இல்லாதவர் என்பவர் ஆசை இல்லாதவர்; துன்பமுற்ற மற்றவர் ஆசை நீங்கினவர் அல்லர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen