குறள் 364 — அவா அறுத்தல்
அறத்துப்பால் · துறவற இயல் · அவா அறுத்தல்
குறள்
தூஉய்மை யென்பது தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்
பொருள்
தூய தன்மை என்பது ஆசை இல்லாமையே; அது, அகத் தூய்மையாம் வாய்மையை விரும்புவதால் வரும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · அவா அறுத்தல்
தூஉய்மை யென்பது தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்
தூய தன்மை என்பது ஆசை இல்லாமையே; அது, அகத் தூய்மையாம் வாய்மையை விரும்புவதால் வரும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen