குறள் 363 — அவா அறுத்தல்
அறத்துப்பால் · துறவற இயல் · அவா அறுத்தல்
குறள்
வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை
யாண்டு மஃதொப்ப தில்
பொருள்
ஆசை இல்லாமை போன்ற சிறந்த செல்வம் இங்கே இல்லை; எங்கேயும் அதனைப் போன்றது இல்லை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · அவா அறுத்தல்
வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை
யாண்டு மஃதொப்ப தில்
ஆசை இல்லாமை போன்ற சிறந்த செல்வம் இங்கே இல்லை; எங்கேயும் அதனைப் போன்றது இல்லை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen