திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 362 — அவா அறுத்தல்

அறத்துப்பால் · துறவற இயல் · அவா அறுத்தல்

குறள்

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்

பொருள்

விருப்பம் உண்டாம் காலத்தே விரும்பாமை வேண்டும்; அது, விரும்பாமையை விரும்ப உண்டாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural