குறள் 19 — வான் சிறப்பு
அறத்துப்பால் · பாயிரம் · வான் சிறப்பு
குறள்
தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்
பொருள்
பெரிய உலகில் மழை பெய்யாவிட்டால் கொடையும் தவமும் நிலைபெறா.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · பாயிரம் · வான் சிறப்பு
தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்
பெரிய உலகில் மழை பெய்யாவிட்டால் கொடையும் தவமும் நிலைபெறா.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen