திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 20 — வான் சிறப்பு

அறத்துப்பால் · பாயிரம் · வான் சிறப்பு

குறள்

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு

பொருள்

நீர் இல்லாமல் உயிர்கள் வாழா; அதுபோல், மழை இல்லாமல் ஒழுக்கம் நிலையாது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural