திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 18 — வான் சிறப்பு

அறத்துப்பால் · பாயிரம் · வான் சிறப்பு

குறள்

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கு மீண்டு

பொருள்

மழைபொழிய வில்லையெனின் உயர்ந்தோர்க்கு விழாவும் வழிபாடும் நிகழமாட்டா.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural