குறள் 17 — வான் சிறப்பு
அறத்துப்பால் · பாயிரம் · வான் சிறப்பு
குறள்
நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி
தானல்கா தாகி விடின்
பொருள்
மழை பொழியா விட்டால் பெரிய கடலும் வளமையில் குறைந்து போகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · பாயிரம் · வான் சிறப்பு
நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி
தானல்கா தாகி விடின்
மழை பொழியா விட்டால் பெரிய கடலும் வளமையில் குறைந்து போகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen