குறள் 16 — வான் சிறப்பு
அறத்துப்பால் · பாயிரம் · வான் சிறப்பு
குறள்
விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே
பசும்புற் றலைகாண் பரிது
பொருள்
மழைத்துளி வீழாவிட்டால் அவ்விடத்தில் புல்லும் முளையாது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · பாயிரம் · வான் சிறப்பு
விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே
பசும்புற் றலைகாண் பரிது
மழைத்துளி வீழாவிட்டால் அவ்விடத்தில் புல்லும் முளையாது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen