குறள் 15 — வான் சிறப்பு
அறத்துப்பால் · பாயிரம் · வான் சிறப்பு
குறள்
கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉ மெல்லா மழை
பொருள்
கேடு செய்வதும் கேடு அடைந்தவரை நன்மையால் உயர்த்துவதும் மழையாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · பாயிரம் · வான் சிறப்பு
கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉ மெல்லா மழை
கேடு செய்வதும் கேடு அடைந்தவரை நன்மையால் உயர்த்துவதும் மழையாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen