திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 14 — வான் சிறப்பு

அறத்துப்பால் · பாயிரம் · வான் சிறப்பு

குறள்

ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்

பொருள்

மழை என்னும் கொடை இல்லை என்றால் உழவர் உழுதொழில் செய்யார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural