குறள் 13 — வான் சிறப்பு
அறத்துப்பால் · பாயிரம் · வான் சிறப்பு
குறள்
விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துண்ணின் றுடற்றும் பசி
பொருள்
மழை பெய்யாது போனால் உலகத்து உயிர்களை யெல்லாம் பசிவாட்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · பாயிரம் · வான் சிறப்பு
விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துண்ணின் றுடற்றும் பசி
மழை பெய்யாது போனால் உலகத்து உயிர்களை யெல்லாம் பசிவாட்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen