குறள் 12 — வான் சிறப்பு
அறத்துப்பால் · பாயிரம் · வான் சிறப்பு
குறள்
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை
பொருள்
உண்பவர்க்கு வேண்டும் உணவைத் தந்து தானும் உணவாக இருப்பது மழையாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · பாயிரம் · வான் சிறப்பு
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை
உண்பவர்க்கு வேண்டும் உணவைத் தந்து தானும் உணவாக இருப்பது மழையாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen