குறள் 11 — வான் சிறப்பு
அறத்துப்பால் · பாயிரம் · வான் சிறப்பு
குறள்
வானின் றுலகம் வழங்கி வருதலாற்
றானமிழ்த மென்றுணரற் பாற்று
பொருள்
மழை பொழிந்து உலகத்தைக் காத்து வருவதால் அம்மழையே அமிழ்தம் ஆகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · பாயிரம் · வான் சிறப்பு
வானின் றுலகம் வழங்கி வருதலாற்
றானமிழ்த மென்றுணரற் பாற்று
மழை பொழிந்து உலகத்தைக் காத்து வருவதால் அம்மழையே அமிழ்தம் ஆகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen