திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 10 — கடவுள் வாழ்த்து

அறத்துப்பால் · பாயிரம் · கடவுள் வாழ்த்து

குறள்

பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா
ரிறைவனடி சேரா தார்

பொருள்

நன்மைக்கு இடமானவன் வழியைப் பற்றிக் கொண்டவர் அறியாமைக் கடல் கடப்பர்; பிறர் கடவார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural