குறள் 9 — கடவுள் வாழ்த்து
அறத்துப்பால் · பாயிரம் · கடவுள் வாழ்த்து
குறள்
கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
றாளை வணங்காத் தலை
பொருள்
இயக்கமில்லாப் பொறிகளால் பயனில்லாமைபோல் நற்குணத்தவனை மதியாத் தலையால் பயனில்லை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · பாயிரம் · கடவுள் வாழ்த்து
கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
றாளை வணங்காத் தலை
இயக்கமில்லாப் பொறிகளால் பயனில்லாமைபோல் நற்குணத்தவனை மதியாத் தலையால் பயனில்லை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen