குறள் 27 — நீத்தார் பெருமை
அறத்துப்பால் · பாயிரம் · நீத்தார் பெருமை
குறள்
சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு
பொருள்
சுவை முதலியவற்றின் விரிவுகளைத் தெரிந்தவர் வழியிலேயே உலகியக்கம் உள்ளது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · பாயிரம் · நீத்தார் பெருமை
சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு
சுவை முதலியவற்றின் விரிவுகளைத் தெரிந்தவர் வழியிலேயே உலகியக்கம் உள்ளது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen