திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 28 — நீத்தார் பெருமை

அறத்துப்பால் · பாயிரம் · நீத்தார் பெருமை

குறள்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

பொருள்

சொன்னது சொன்னபடி நிறைவேறும் துறவியர் பெருமை, நூல்களால் விளங்கும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural