குறள் 26 — நீத்தார் பெருமை
அறத்துப்பால் · பாயிரம் · நீத்தார் பெருமை
குறள்
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
பொருள்
பிறரால் செய்ய இயலாத அருஞ்செயல்களைச் செய்பவர் பெரியர்; பிறர் சிறியர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · பாயிரம் · நீத்தார் பெருமை
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
பிறரால் செய்ய இயலாத அருஞ்செயல்களைச் செய்பவர் பெரியர்; பிறர் சிறியர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen