குறள் 25 — நீத்தார் பெருமை
அறத்துப்பால் · பாயிரம் · நீத்தார் பெருமை
குறள்
ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோமா
னிந்திரனே சாலுங் கரி
பொருள்
ஐம்புலன்களையும் அடக்கியவர்க்கு ஐந்திரன் என்னும் இந்திரனே சான்றாவான்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · பாயிரம் · நீத்தார் பெருமை
ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோமா
னிந்திரனே சாலுங் கரி
ஐம்புலன்களையும் அடக்கியவர்க்கு ஐந்திரன் என்னும் இந்திரனே சான்றாவான்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen