குறள் 24 — நீத்தார் பெருமை
அறத்துப்பால் · பாயிரம் · நீத்தார் பெருமை
குறள்
உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான்
வரனென்னும் வைப்புக்கோர் வித்து
பொருள்
அறிவு என்னும் கருவியால் ஐம்பொறிகளையும் காப்பவன் உயர்வுக்கு மூலமானவன்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · பாயிரம் · நீத்தார் பெருமை
உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான்
வரனென்னும் வைப்புக்கோர் வித்து
அறிவு என்னும் கருவியால் ஐம்பொறிகளையும் காப்பவன் உயர்வுக்கு மூலமானவன்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen