திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 23 — நீத்தார் பெருமை

அறத்துப்பால் · பாயிரம் · நீத்தார் பெருமை

குறள்

இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு

பொருள்

ஆக்கமும் அழிவுமாம் இருவகையும் தெரிந்த துறவோர் பெருமையே பெருமை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural