திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 22 — நீத்தார் பெருமை

அறத்துப்பால் · பாயிரம் · நீத்தார் பெருமை

குறள்

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று

பொருள்

பற்றற்றவர் பெருமையை அளத்தல் அரிது. அது உலகில் இறந்தவரை எண்ணிக்கையிடல் போன்றது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural