குறள் 39 — அறன் வலியுறுத்தல்
அறத்துப்பால் · பாயிரம் · அறன் வலியுறுத்தல்
குறள்
அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்
புறத்த புகழு மில
பொருள்
அறச் செயலால் வருவதே இன்பமாம்; பிறவற்றால் வருவன துன்பமும் பழியும் ஆம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · பாயிரம் · அறன் வலியுறுத்தல்
அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்
புறத்த புகழு மில
அறச் செயலால் வருவதே இன்பமாம்; பிறவற்றால் வருவன துன்பமும் பழியும் ஆம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen