திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 38 — அறன் வலியுறுத்தல்

அறத்துப்பால் · பாயிரம் · அறன் வலியுறுத்தல்

குறள்

வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்

பொருள்

ஒவ்வொரு நாளும் நல்லவை செய்க; அது வாழ்நாள் என்னும் ஆற்றை நிறுத்திக் காக்கும் அணை ஆகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural