திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 40 — அறன் வலியுறுத்தல்

அறத்துப்பால் · பாயிரம் · அறன் வலியுறுத்தல்

குறள்

செயற்பால தோரு மறனே யொருவற்
குயற்பால தோரும் பழி

பொருள்

ஒருவன் செய்யத்தக்கது அறச் செயலே; அவன் விலக்கத்தக்கது அறமல்லாச் செயலே.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural