திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 34 — அறன் வலியுறுத்தல்

அறத்துப்பால் · பாயிரம் · அறன் வலியுறுத்தல்

குறள்

மனத்துக்கண் மாசில னாத லனைத்தற
னாகுல நீர பிற

பொருள்

மனத்தில் களங்கம் இல்லாமையே சிறந்த அறம்; மற்றவை ஆக்கக் கேடானவை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural