குறள் 33 — அறன் வலியுறுத்தல்
அறத்துப்பால் · பாயிரம் · அறன் வலியுறுத்தல்
குறள்
ஒல்லும் வகையா னறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்
பொருள்
முடிந்த வகையால் எல்லா வழிகளிலும் ஓயாமல் அறம் செய்தல் கடமை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · பாயிரம் · அறன் வலியுறுத்தல்
ஒல்லும் வகையா னறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்
முடிந்த வகையால் எல்லா வழிகளிலும் ஓயாமல் அறம் செய்தல் கடமை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen