குறள் 32 — அறன் வலியுறுத்தல்
அறத்துப்பால் · பாயிரம் · அறன் வலியுறுத்தல்
குறள்
அறத்தினூஊங் காக்கமு மில்லை யதனை
மறத்தலி னூங்கில்லையாங் கேடு
பொருள்
அறம் செய்தலினும் நன்மையும் இல்லை; அதனை மறத்தலினும்தீமையும் இல்லை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · பாயிரம் · அறன் வலியுறுத்தல்
அறத்தினூஊங் காக்கமு மில்லை யதனை
மறத்தலி னூங்கில்லையாங் கேடு
அறம் செய்தலினும் நன்மையும் இல்லை; அதனை மறத்தலினும்தீமையும் இல்லை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen