திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 31 — அறன் வலியுறுத்தல்

அறத்துப்பால் · பாயிரம் · அறன் வலியுறுத்தல்

குறள்

சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங்
காக்க மெவனோ வுயிர்க்கு

பொருள்

அறம் புகழையும் தரும்; பொருளையும் தரும்; ஆதலால், உயிர்க்கு நலமாவது அதுவே.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural