குறள் 30 — நீத்தார் பெருமை
அறத்துப்பால் · பாயிரம் · நீத்தார் பெருமை
குறள்
அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான்
பொருள்
எல்லா உயிர்களுக்கும் அருள் செய்தலால் அந்தணர் என்பவர் அறவோர் ஆவர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · பாயிரம் · நீத்தார் பெருமை
அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான்
எல்லா உயிர்களுக்கும் அருள் செய்தலால் அந்தணர் என்பவர் அறவோர் ஆவர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen