திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 35 — அறன் வலியுறுத்தல்

அறத்துப்பால் · பாயிரம் · அறன் வலியுறுத்தல்

குறள்

அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு
மிழுக்கா வியன்ற தறம்

பொருள்

பொறாமை ஆசை சீற்றம் கடுஞ்சொல் என்பவற்றை நீக்குவதே அறம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural