திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 88 — விருந்து ஓம்பல்

அறத்துப்பால் · இல்லற இயல் · விருந்து ஓம்பல்

குறள்

பரிந்தோம்பிப் பற்றற்றோ மென்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்

பொருள்

விருந்தினரைப் பேணும் நற்செயலைச் செய்யாதவரே, எம் செல்வத்தைக் காத்து உறவினர் இழந்தேம் என்பர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural