குறள் 89 — விருந்து ஓம்பல்
அறத்துப்பால் · இல்லற இயல் · விருந்து ஓம்பல்
குறள்
உடைமையு ளின்மை விருந்தோம்ப லோம்பா
மடமை மடவார்க ணுண்டு
பொருள்
செல்வக் காலத்திலும் வறுமையாவது விருந்தோம்பாக் குற்றமாகும்; அது அறிவிலாரிடத்தே உண்டு.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · விருந்து ஓம்பல்
உடைமையு ளின்மை விருந்தோம்ப லோம்பா
மடமை மடவார்க ணுண்டு
செல்வக் காலத்திலும் வறுமையாவது விருந்தோம்பாக் குற்றமாகும்; அது அறிவிலாரிடத்தே உண்டு.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen