குறள் 87 — விருந்து ஓம்பல்
அறத்துப்பால் · இல்லற இயல் · விருந்து ஓம்பல்
குறள்
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
றுணைத்துணை வேள்விப் பயன்
பொருள்
விருந்தோம்பலின் பயன் இவ்வளவு என்பது இல்லை. அது விருந்தாளரின் தகுதிக்கு ஒப்ப உயர்ந்ததாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · விருந்து ஓம்பல்
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
றுணைத்துணை வேள்விப் பயன்
விருந்தோம்பலின் பயன் இவ்வளவு என்பது இல்லை. அது விருந்தாளரின் தகுதிக்கு ஒப்ப உயர்ந்ததாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen