திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 86 — விருந்து ஓம்பல்

அறத்துப்பால் · இல்லற இயல் · விருந்து ஓம்பல்

குறள்

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பா
னல்விருந்து வானத் தவர்க்கு

பொருள்

வந்த விருந்தினரைப் பேணி, வர இருப்பவரை எதிர்பார்ப்பவன், அவனினும் உயர்ந்தோர்க்கு விருந்தாளியாவன்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural