திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 85 — விருந்து ஓம்பல்

அறத்துப்பால் · இல்லற இயல் · விருந்து ஓம்பல்

குறள்

வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம்

பொருள்

விருந்தினரைப் பேணி எஞ்சியதை உண்பவன் விதைக்குரியதையும்கூட விருந்துக்குப் படைத்து விடுவான்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural