குறள் 84 — விருந்து ஓம்பல்
அறத்துப்பால் · இல்லற இயல் · விருந்து ஓம்பல்
குறள்
அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து
நல்விருந் தோம்புவா னில்
பொருள்
முகமலர்ந்து விருந்தோம்புபவன் இல்லத்தில் செல்வம் சிறந்து விளங்கும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · விருந்து ஓம்பல்
அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து
நல்விருந் தோம்புவா னில்
முகமலர்ந்து விருந்தோம்புபவன் இல்லத்தில் செல்வம் சிறந்து விளங்கும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen