குறள் 83 — விருந்து ஓம்பல்
அறத்துப்பால் · இல்லற இயல் · விருந்து ஓம்பல்
குறள்
வருவிருந்து வைகலு மோம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று
பொருள்
வேளைதோறும் விருந்து செய்பவன் வாழ்வு, அவ் விருந்தோம்பலால் கெடுவது இல்லை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · விருந்து ஓம்பல்
வருவிருந்து வைகலு மோம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று
வேளைதோறும் விருந்து செய்பவன் வாழ்வு, அவ் விருந்தோம்பலால் கெடுவது இல்லை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen