குறள் 82 — விருந்து ஓம்பல்
அறத்துப்பால் · இல்லற இயல் · விருந்து ஓம்பல்
குறள்
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
பொருள்
உயிர் தளிக்கச் செய்யும் உணவே எனினும், விருந்தினர்க்கு உதவாமல் தானே உண்பது ஆகாது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · விருந்து ஓம்பல்
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
உயிர் தளிக்கச் செய்யும் உணவே எனினும், விருந்தினர்க்கு உதவாமல் தானே உண்பது ஆகாது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen