திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 81 — விருந்து ஓம்பல்

அறத்துப்பால் · இல்லற இயல் · விருந்து ஓம்பல்

குறள்

இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

பொருள்

வீட்டில் இருந்து இல்லறம் நடத்துவது விருந்தினர்க்கு வேண்டும்.உதவி செய்வதற்கே ஆகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural