குறள் 80 — அன்பு உடைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · அன்பு உடைமை
குறள்
அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க்
கென்புதோல் போர்த்த வுடம்பு
பொருள்
அன்பு தங்கிய உடலே உயிர்தங்கிய உடல்; மற்றவை எலும்புதோல் போர்த்த உடல்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · அன்பு உடைமை
அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க்
கென்புதோல் போர்த்த வுடம்பு
அன்பு தங்கிய உடலே உயிர்தங்கிய உடல்; மற்றவை எலும்புதோல் போர்த்த உடல்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen