திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 79 — அன்பு உடைமை

அறத்துப்பால் · இல்லற இயல் · அன்பு உடைமை

குறள்

புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை
யகத்துறுப் பன்பி லவர்க்கு

பொருள்

உள்ளுறுப்பாம் அன்பு இல்லாதவர்க்கு வெளியுறுப்புகளால் என்ன பயன்?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural