குறள் 78 — அன்பு உடைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · அன்பு உடைமை
குறள்
அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றன் மரந்தளிர்த் தற்று
பொருள்
அன்பைத் தன்னிடத்துக் கொள்ளாதவர் வாழ்வு, வலிய பாறைமேல் பட்ட மரம் தளிர்த்தது போலாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · அன்பு உடைமை
அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றன் மரந்தளிர்த் தற்று
அன்பைத் தன்னிடத்துக் கொள்ளாதவர் வாழ்வு, வலிய பாறைமேல் பட்ட மரம் தளிர்த்தது போலாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen