திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 77 — அன்பு உடைமை

அறத்துப்பால் · இல்லற இயல் · அன்பு உடைமை

குறள்

என்பி லதனை வெயில்போலக் காயுமே
யன்பி லதனை யறம்

பொருள்

எலும்பு இல்லாத உயிரிகளை வெயில் சுடுவது போல அன்பு இல்லாத உயிரினரை அறம் சுடும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural