குறள் 76 — அன்பு உடைமை
அறத்துப்பால் · இல்லற இயல் · அன்பு உடைமை
குறள்
அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார்
மறத்திற்கு மஃதே துணை
பொருள்
அன்பு உருக்கத்திற்கே உரியது என்பவர் அறியார்; அஃது உருக்குப் போன்ற உறுதிக்கும் உரியதாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · இல்லற இயல் · அன்பு உடைமை
அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார்
மறத்திற்கு மஃதே துணை
அன்பு உருக்கத்திற்கே உரியது என்பவர் அறியார்; அஃது உருக்குப் போன்ற உறுதிக்கும் உரியதாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen