திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 75 — அன்பு உடைமை

அறத்துப்பால் · இல்லற இயல் · அன்பு உடைமை

குறள்

அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்
தின்புற்றா ரெய்துஞ் சிறப்பு

பொருள்

உலகில் இனிது வாழ்பவர் அடையும் நலமெல்லாம். அன்பில் நிலைபெற்ற பயனாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural